ட்விட்டரில் நிர்வாண படத்தை தவறுதலாக தந்தைக்கே அனுப்பிய மகளால் அதிர்ச்சி! - அந்தரங்கம்

Breaking

magma

பாலியல் கேள்விகள் - பதில்கள்

Music

loading...

Post Top Ad

Post Top Ad

Monday, 21 August 2017

ட்விட்டரில் நிர்வாண படத்தை தவறுதலாக தந்தைக்கே அனுப்பிய மகளால் அதிர்ச்சி!

loading...

728x410_13878_girl-333x250
நிர்வாண படங்கள் எடுப்பதென்பது நவநாகரீக உலக நகரங்களில் (நரகங்களில்) வாழ்ந்து வரும் பெண்களின் ஹாபியாக பெருகி வருகிறது.
பாடி பாசிட்டிவிட்டி என்ற பெயரில் சிலர் நிர்வாண படங்களை பகிர்கிறார்கள். காதல், தாபம் போன்ற காரணங்களால் பர்சனலாக சிலர் பகிர்கிறார்கள்.
இன்றைய டிஜிட்டல் உலகில், நாம் கோப்புகளை பகிர பயன்படுத்தும் எல்லா வழிகளும் எங்கோ, யாரோ வேறு நபரின் சர்வரில் பதிவாகிய பிறகு தான் நாம் அனுப்பும் நபருக்கு செல்கிறது என்ற உண்மையை நாம் மறந்துவிடுகிறோம்.
சில சமயங்களில் தவறுதலாக வேறு க்ரூப்களுக்கோ, நபர்களுக்கோ அனுப்பி தர்மசங்கடமான சூழலிலும் மாட்டிக் கொள்கிறோம்.
அப்படி ஒரு அப்பா – மகள் மத்தியில் நடந்த நிகழ்வு தான் இது…

ந்ஜாஹ்!
ந்ஜாஹ் (Nyjah) ட்விட்டரில் @dearfashionn என்ற பெயரில் இயங்கி வருகிறார். இவர் தான் குளித்துக் கொண்டிருந்த நிலையில் நிர்வான படம் எடுத்து வைத்திருந்தார். தஸ்கன் எனும் தனது காதலனுக்கு அனுப்ப வேண்டிய அந்த படத்தை தவறுதலாக அவரது தந்தைக்கு அனுப்பிவிட்டார் ந்ஜாஹ்.
அனுபவம்!
படத்தை தந்தைக்கு அனுப்பிய பிறகு ஏற்பட்ட அனுபவத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் ந்ஜாஹ். அடுத்தடுத்த ட்வீட்களில் தான் செய்த தவறு மற்றும் இனி எப்படி அப்பாவை போய் பார்ப்பது, அவர் எப்படி நடந்துக் கொள்வார் என்பதை அங்கே பதிவிட்டிருந்தார்.
தந்தை!
ந்ஜாஹ்வின் தந்தை கார்ல்டன். படத்தை ரிசீவ் செய்தவுடன், நீ அங்கே பள்ளியில் இதை தான் செய்து வருகிறாயா? எனது அழைப்பை ஏன் கட் செய்கிறாய் என செய்திகள் அனுப்பி திட்டியதையும் ட்விட்டர் பக்கத்தில் ந்ஜாஹ் பகிர்ந்திருக்கிறார்.
ஸ்க்ரீன்ஷாட்!
அதுமட்டுமின்றி தான் தந்தைக்கு தவறுதலாக அனுப்பிய நிர்வாண படத்திற்கு கீழே, தந்தை பதில் அனுப்பிய செய்திகளின் ஸ்க்ரீன்ஷாட்டையும் பகிர்ந்துள்ளார் ந்ஜாஹ். மறைந்து இருக்கிறார்! இந்த சம்பவத்திற்கு பிறகு ந்ஜாஹ்வை பார்க்க வீட்டிற்கு சென்றிருக்கிறார். அதை வீடியோ எடுத்து பதிவு செய்துள்ளார் ந்ஜாஹ். நிர்வாண படத்தை தவறுதலாக எடுத்த அனுப்பியதே தவறு. அதன் பிறகு நடந்த எல்லா சம்பவத்தையும் இவர் ஏதோ வரலாற்று சுவடு போல ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். பர்சனல் டைரியில் கூட எழுத கூடாததை, சமூக வலைதளங்களில் பகிர்வது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

No comments:

Post a Comment

Post Top Ad