சுய இன்பம் – வாழ்க்கைக்கு தேவை ஏன்? - அந்தரங்கம்

Breaking

magma

பாலியல் கேள்விகள் - பதில்கள்

Music

loading...

Post Top Ad

Post Top Ad

Thursday, 27 April 2017

சுய இன்பம் – வாழ்க்கைக்கு தேவை ஏன்?

loading...
loading...

உங்கள் ஹார்மோன் சுரப்பிகளைப் பொறுத்து. ஆண்களுக்கு டெஸ்டாஸ்டேரோன் (testosterone), பெண்களுக்கு ஈஸ்ட்ரோஜென் (estrogen) என்ற ஹார்மோன்களை உங்கள் உடல் எவ்வளவு சுரக்கிறதோ அந்த அளவுக்கு உங்களின் காம வேட்கை அதிகரிக்கும்.
06-1409981438-7brain

“அளவுக்கு மீறிய சுய இன்பம்” என்று ஒரு விடயமே கிடையாது. உங்கள் வாழ்க்கை தரத்தை பாதித்தால் மட்டுமே அது அளவுக்கு மீறியதாகி விடும். ஆண்களின் கைப் பழக்கம் அவன் டீன் ஏஜ் பருவம் அடையும் முன்பே தொடங்கி விடும். சராசரியாக பனிரெண்டு வயதில் ஆண்கள் சுய இன்பம் செய்ய தொடங்கி விடுவார்கள். பெண்களோ, அவர்கள் மற்றவர்களிடம் கேட்பது, அல்லது படிப்பதின் மூலமே சுய இன்பம் செய்யத் தொடங்குகிறார்கள்.

சுய இன்பம் செய்வது ஆண்களுக்கோ, பெண்களுக்கு வெட்கப்படவேண்டிய விஷயம் அல்ல.உங்கள் வீட்டில் ஒருவர் சுய இன்பம் செய்வதை நீங்கள் பார்க்க நேர்ந்தால், தயவு செய்து அவர்களை கிண்டல் செய்யாதீர்கள். அவர்களை புரிதலோடு நடத்துங்கள். நீங்கள் ஒரு விடலைப் பையனையோ, பெண்ணையோ அவமானப் படுத்தினாலோ அல்லது தண்டித்தாலோ, அவர்களின் செக்ஸ் பற்றிய குற்ற உணர்வு தோன்றி, பிற்காலத்தில் மன நோயாக வாய்ப்பு உண்டு.

loading...
இதைப் படிக்கும் நீங்கள், உங்கள் வாழ்க்கையில் சுய இன்பம் அனுபவிக்காமல் இருந்தாலோ, அல்லது உங்கள் தோழனோ/தோழியோ எப்போதுமே சுய இன்பம் அனுபவித்ததில்லை என்று ஜம்பம் அடித்துக் கொண்டாலோ, இந்த புள்ளி விவரங்களை நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.
1) 95% ஆண்கள் சுய இன்பம் செய்கிறார்கள்.
2) 75% பெண்கள் வாழ்க்கையில் ஒரு முறையாவது சுய இன்பம் செய்து உள்ளார்கள்.

நீங்கள் சுய இன்பம் செய்யாதவராக இருந்தால், நீங்கள் தான் சற்று வினோதமான பழக்கம் உள்ளவர், மற்றவர்கள் அல்ல! உங்களை சுற்றி உள்ளவர்கள் எல்லோரும் சுய இன்பம் செய்பவர்கள் தான்.

நீங்கள் தினமும் பலமுறை சுய இன்பம் அடித்தாலும், உங்கள் ஆண் குறி சின்னதாக வாய்ப்பில்லை. சுய இன்பம் செய்வதால் ஆண் உறுப்பு சிரியாதாகும் என்று சொல்ல எந்த விதமான மருத்துவ ஆதாரங்களும் இல்லை. நீங்கள் சிறிது நேரத்திற்கு சுய இன்பம் அடித்திருந்தால் உங்கள் குறி சிறுத்தோ, அல்லது லேசாக வெளிறிப் போன நிறத்திலோ தோன்றலாம். ஆனால், நிரந்தரமாக உங்கள் ஆண் குறி சிறுக்க வாய்ப்பில்லை. நீங்கள் 48 மணி நேரத்திற்கு சுய இன்பம் செய்யாமல் விட்டு விட்டால், உங்கள்
குறி பழைய நிலைக்கு வந்து விடும். ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, தினமும் சுய இன்பம் செய்வது என்பது ரொம்ப இயல்பான விஷயம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

loading...

1 comment:

  1. blogger_logo_round_35

    அருமையான உண்மை, இது என் அனுபவமான உண்ம, சுயஇன்பம் அருமையான மருந்து, அதை செய்ய கற்றுக் கொள்ள வேண்டும், கற்பளிப்பு போன்ற குற்றங்கள் குறையும்.

    ReplyDelete

Post Top Ad