விசித்திரமான செக்ஸ் இச்சைகள் கொண்ட 5 வகை மனிதர்கள்! - அந்தரங்கம்

Breaking

magma

பாலியல் கேள்விகள் - பதில்கள்

Music

loading...

Post Top Ad

Post Top Ad

Monday, 21 August 2017

விசித்திரமான செக்ஸ் இச்சைகள் கொண்ட 5 வகை மனிதர்கள்!

loading...

couple_24_1334210554_460x460-350x233
மனிதர்கள் மத்தியில் பல்வேறுபட்ட கருத்துவேறுபாடுகள் இருக்கும். இதனால் சிலருக்கு நல்லது என்று படும் விஷயம், இன்னொருவருக்கு தீமையாக தெரியும்.
ஆனால், ஒட்டுமொத்த மனித இனமும் சில செயல்களை ஒரே பார்வையில் தான் காணும். தவறு என அதை வகைப்பிரித்து வைத்திருப்பார்கள். உதாரணம், கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்றவைகள்.
மனிதனின் தீரா ஆசைகளுள் ஒன்று உடலுறவு. இதில் பலருக்கு பல ஆசைகள் இருக்கும். உடலுறவிலும் சில விஷயங்கள் தவிர்க்கப்பட வேண்டும் என சிலவற்றை மனிதர்கள் வகைப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.
வகைப்படுத்தியதை எல்லாம் தாண்டி, இப்படியும் கூடவா இவர்களுக்கு செக்ஸில் ஆசைகள் இருக்கும் என்று திகைக்கும் வகையில் ஐந்து வகை செக்ஸ் ஆசை கொண்ட மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்களை பற்றிய தொகுப்பு தான் இது….
ஹைப்ரிஸ்டோஃபில்லா (Hybristophilia)
ஹைப்ரிஸ்டோஃபில்லா : சில சமயங்களில் நாமே பேசியிருப்போம், “எப்படி இந்த பொண்ணு அவன போய் காதலிக்குது. வேற நல்ல பையனே கிடைக்கலயா?” என்று. இந்த ஹைப்ரிஸ்டோஃபில்லா என்பது இதுக்கும் மேல லெவல்.
அதாவது, கிரிமினல் குற்றங்களில் ஈடுப்பட்ட நபர்களை விரும்பும் பெண்களை ஹைப்ரிஸ்டோஃபில்லா என்று குறிப்பிடுகிறார்கள். குறிப்பாக இவர்களுக்கு மீடியாக்கள் வரை பிரபலமாக பேசப்பட்ட கிரிமினல்கள் என்றால் கொள்ளை ஆசையாம்.
விதைப்பை!
தி பால் கிரஷர் எனும் விஷயத்தில் ஆண்கள் விருப்பம் காண்பிக்கிறார்கள். இந்த வகை பாலியல் விருப்பத்தில், தங்கள் துணையை விதைப்பையில் உதைக்க சொல்லி இன்பம் காண்கிறார்கள்.
சிலர் உதைப்பது, அறைவது, கசக்குவது, இறுக்கப்படுத்துவது என பல வகைகளை துணையை செய்ய கூறுவதுண்டு. ஆனால், இது வலி மிகுந்தவையாக அல்லவா இருக்கும்?
இரத்தம்!
ப்ளட் ஃபெட்டிஷ் – பெண்களின் மாதவிடாய் நாட்களில், இரத்தப் போக்கு இருக்கும் போது உடலுறவில் ஈடுப்பட முயல்வது இந்த ப்ளட் ஃபெட்டிஷ். மாதவிடாய் இரத்தத்தை முகர்வது, ருசிப்பது போன்ற கன்றாவியான காரியங்களில் ஈடுபடுவார்களாம் இந்த ஆசை கொண்டுள்ளவர்கள்.

நரமாமிசம்!
ஜெர்மனியில் அர்மின் மெய்வீஸ் எனும் கணினி ரிப்பேர் செய்யும் நபர் இருந்தார். இவர் சர்வதேச அளவில் ஒரு காரியத்திற்காக பிரபலம் ஆனார்.
இன்டர்நெட் மூலமாக தன்னார்வமாக வரும் நபர்களை இவர் கொலை செய்து சாப்பிடுவார். அர்மின் அவரது உடலில் இருந்த சதைகளை சாப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருமுறை வந்த நபரும், இவரும் சேர்ந்த அந்நபரின் ஆணுறுப்பை சாப்பிட்டதாக ஒரு செய்தி வெளியாகியிருந்தது.
அக்ரோடோமோஃபில்லா!
அக்ரோடோமோஃபில்லா (Acrotomophilia) என்பது கைகால் ஊனமுற்ற நபர்களுடன் உறவுக் கொள்ள கருதுபவர்கள். ஆம்! இரக்கம் வந்து திருமணம் செய்துக் கொள்பவர்கள் ஒருபுறம் இருக்கிறார்கள் என்றாலும். மறுபுறம் அவர்களுடன் உறவில் இணைய இப்படி ஒரு விசித்திர ஆசைகள் / குணம் கொண்டவர்களும் இருக்கிறார்களாம்.

No comments:

Post a Comment

Post Top Ad