சைஸ் பத்தி கவலைப்படுகிற ஆணா நீங்கள்?… பெரிதாக இருந்தாலும் இவ்ளோ சிக்கல் இருக்கு தெரியுமா?… - அந்தரங்கம்

Breaking

magma

பாலியல் கேள்விகள் - பதில்கள்

Music

loading...

Post Top Ad

Post Top Ad

Wednesday, 3 May 2017

சைஸ் பத்தி கவலைப்படுகிற ஆணா நீங்கள்?… பெரிதாக இருந்தாலும் இவ்ளோ சிக்கல் இருக்கு தெரியுமா?…

loading...
loading...

ஆண்கள் தங்களுடைய அந்தரங்க உறுப்பின் அளவு பெரிதாக இருக்க வேண்டுமென விரும்புகிறார்கள். பெண்களைவிடவும் ஆண்களுக்குத் தங்களுடைய அந்தரங்க உறுப்பின் மீதான ஆர்வம் அதிகமாக இருக்கிறது.
ஆணுறுப்பின் அளவு பெரியதாக இருந்தால் தான் உடலுறுவில் அவர்கள் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற தவறான கருத்து மக்களிடையே நிலவி வருகிறது.
size-350x217

ஆணுறுப்பின் அளவைப் பொருத்தே கட்டிலில் தங்களுடைய முழு வலிமையையும் காட்டுவார்கள் என்று எல்லோரும் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் உண்மையல்ல.
இந்திய ஆண்களுக்கு ஆணுறுப்பின் அளவு சராசரியாக 14 சென்டி மீட்டர் இருக்கிறதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலான ஆண் தங்களுடைய ஆணுறுப்பின் அளவைப் பெரிதாக்கும் வழி என்ன என்பதைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அளவில் பெரியதாக இருக்கும் ஆணுறுப்பு உண்மையிலேயே கிரேட்டான வேலைகளைச் செய்கிறதா? நம்முடைய கலாச்சாரமும் இந்த வதந்தியை ஒப்புக்கொள்வதில்லை.
அப்படி நீளம் அதிகமாக இருப்பதால் பல இடைஞ்சல்களும் சிக்கல்களும் உண்டாகின்றன. அவை என்னென்ன? அவற்றை எப்படி கையாள்வது?
ஜீன்ஸ் அணியும்போது, பெரிய ஆணுறுப்பு உள்ளவர்களுக்கு அசிங்கமாகத் தெரியும். அதனால் ஜீன்ஸ் வாங்கும் இறுக்கமாக இருக்கும்படி வாங்காதீர்கள். சற்று தளர்வாக உள்ள ஜீன்ஸையே வாங்குங்கள்.
இறுக்கமான உடை அணிந்திருக்கும் போது பொது இடங்களுக்குச் சென்றால் சற்று சங்கடத்தைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஆண்களுக்கு அவர்களுடைய அந்தரங்க உறுப்புகள் எப்போது விறைப்புத்தன்மை அடையும் என்று அவர்களாலேயே கணிக்க முடியாது. அதுபோன்ற சமயங்களில் பொது இடங்களில் மற்றவர்கள் முன் சமாளிக்க முடியாமல் நெளிய வேண்டியிருக்கும்.

உடலுறவு சமயத்தில் உங்களுடைய பெரிய சைஸ் உங்கள் துணைக்குத் தாங்க முடியாத வலியை உண்டாக்கும். சில சமயங்களில் உங்கள் துணைக்கு வலி மட்டுமல்லாது ரத்தப்போக்கும் உண்டாகும்.

உங்களுடைய சைஸ் பெரியதாக இருப்பதால் உங்களுக்கே உண்டாகும் மற்றொரு அசௌகரியம் என்னவென்று உங்களால் யூகிக்க முடிகிறதா? ஆம். அதேதான். டாய்லெட்டில் உட்காரும்போது, உங்களுடைய சைஸ் உங்களுக்கு மிகப்பெரிய இடையூறாக இருப்பதை உணர்ந்திருக்கிறீர்களா? அது ஆரோக்கியமற்றதாகவும் நோய்த்தொற்றுகளை எளிதில் பரவச் செய்வதுமாகவும் இருக்கிறது.

உலகில் உள்ள பெரும்பாலான ஆண்கள் தங்களுடைய அந்தரங்க உறுப்பின் அளவு சிறியதாக இருக்கிறது என்று வருத்தப்படுகிறார்கள். ஆனால் உடலுறவின் போதே கூட உங்களுடைய பெரிய சைஸ் உங்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும்.

என்ன தான் பெரிய சைஸாக இருந்தாலும் 8 இன்ஞ்ச்சை விட அதிகமாக இருந்தால் உடலுறவின் போதும் கஷ்டப்பட வேண்டியிருக்கும்.
loading...

No comments:

Post a Comment

Post Top Ad