உடலுறவுக்கு அப்புறம் இதை செய்யுங்க.! கரு வேகமாக வளரும்! - அந்தரங்கம்

Breaking

அந்தரங்கம்

பாலியல் கேள்விகள் - பதில்கள்

Music

loading...

Post Top Ad

Post Top Ad

loading...

Thursday, 4 May 2017

உடலுறவுக்கு அப்புறம் இதை செய்யுங்க.! கரு வேகமாக வளரும்!

loading...
இன்றைய உணவு வகையால் கருத்தரிப்பது என்பது கடினமான ஒன்றாக உள்ளது. இதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே காரணங்களாகும்.
அது மட்டுல் இல்லாமல் பல ஆண்கள் உறவுக்கு பின்னர் தங்களின் துணையிடம் கொஞ்சி விளையாடுவதில்லை என்று பெண்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

இந்த செயலால் நிறைய பெண்கள் வருத்தப்படுகின்றனர். ஆனால் கருத்தரிக்க வேண்டுமானால் அதற்கு உடலுறவுக்கு பின் என்ன செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொரு ஆண்களும் தெரிந்து கொள்வது அவசியம்.
ஹார்மோன்:
ஒருவர் உச்சகட்ட இன்பத்தை அடையும் ஆணின் உடலில் டோபமைன் என்னும் ஹார்மோன் வெளியிடப்படும். அதுவே பெண்களிடம் ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோன் வெளியிடப்படுகிறது.
ஹார்மோன் அதிகமாக சுரக்கும் நேரங்கள்:
ஒரு ஆணும் பெண்ணும் உச்சகட்ட இன்பத்தை அடையும்போது மட்டும்தான் பெண்களின் உடலில் நல்ல மனநிலையை உணர வைக்கும் ஆக்ஸிடோசின் ஹார்மோன் சுரக்கப்படும் என்று நினைக்க வேண்டாம்.
உடலுறவுக்கு அப்புறமும் அந்த பெண்ணிடம் ஹார்மோன் அதிகமாக வெளியிடப்படும் என்று மருத்துவர் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஹார்மோன் ஈடுபாடு:
பெண்கள் உடலில் சுரக்கும் ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோன் தம்பதியிடையே உறவை மேலும் வலுப்படுத்தும்.
தம்பதிக்குள் உறவு வலிமை அடையும்போது ஒரு பெண்ணின் மனது குழந்தையை சுமக்க தயாராகும். இப்படி நல்ல எண்ணங்கள் உடலில் தோன்றும்போது வேகமாக கரு வளரும்.
தாய்பால்:
உடலுறவுக்கு பின்னர் ஆண் தன்னுடைய துணையை மகிழ்விப்பதால் பெண்களின் இனப்பெருக்க சுழற்சி ஒழுங்காக நடைபெறும். குழந்தை உருவாக இருப்பது மட்டும் இல்லாமல் தாய்ப்பால் உற்பத்தியும் வெகுவாக தூண்டப்படும்.
loading...

No comments:

Post a Comment

Post Top Ad

loading...