ஆண்குறியை பெரிதாக்கும் வழிகள் – செக்ஸ் டிப்ஸ் - அந்தரங்கம்

Breaking

அந்தரங்கம்

பாலியல் கேள்விகள் - பதில்கள்

Music

loading...

Post Top Ad

Post Top Ad

loading...

Friday, 5 May 2017

ஆண்குறியை பெரிதாக்கும் வழிகள் – செக்ஸ் டிப்ஸ்

loading...
ஆண்களை மனதளவில் பாதிக்கும் விஷயங்களில் மிக பெரியது, ஆண்குறி அளவு. ஆபாசப் படங்கள், கட்டுக்கதைகள் போன்றவற்றை எண்ணி தங்கள் ஆண்குறி அளவை குறித்து ஆண்கள் பலர் வேதனை அடைவது உண்டு. இந்திய ஆண்களின் சராசரி ஆண்குறி அளவு 5 – 6 அங்குலம் தான் என கூறப்படுகிறது.


மேலும், ஆண்குறியை பெரிதாக்க இவற்றை சாப்பிடுங்கள், எங்களிடம் வாருங்கள் ஒருசில வாரங்களில் உங்களது ஆண்குறியை பெரிதாக்கி காட்டுகிறோம் என நிறைய சுவரொட்டிகளை நீங்களே கூட பார்த்திருக்கலாம். இவற்றை எல்லாம் நம்பி ஏமாற வேண்டாம். சிலவற்றை செய்வதால் பெரிதாக தோற்றமளிப்பது போல தான் செய்ய முடியுமே தவிர ஆண்குறியை 7,8 அங்குலம் ஆக்குகிறோம் என்று கூறுவது எல்லாம் பொய் விளம்பரங்கள்….

உடல் எடை குறைத்தல்

உடல் எடை குறைத்தல் உங்கள் ஆணுறுப்பின் அளவை பெரிதாக்காது, ஆனால் பெரிதாக இருப்பது போன்ற தோற்றமளிக்கும். அதிலும் தொங்கும் தொப்பை இருப்பவர்களுக்கு ஆண்குறி சிறியதாக இருப்பது போன்று தான் தோற்றமளிக்கும். அவர்கள் உடல் எடையை குறைப்பதால் தோற்றத்தின் அளவில் தீர்வுக் காண முடியும்.

loading...
அந்தரங்க பகுதியில் ஷேவிங் செய்தல்

அந்த இடத்தில் ஷேவிங் செய்வதை விட, ட்ரிம்மிங் செய்வது தான் சரியான முறை. இதனால் காயங்கள் ஏற்படாமல் பாதுகாக்க முடியும். ஆண்குறி பெரிதாக இருப்பது போல தோற்றமளிக்க மற்றொரு சாதகமான வழி இதுவாகும். ஆண்களில் 15% பேர் மட்டுமே சீரான இடைவேளையில் அந்த இடத்தில் ட்ரிம்மிங் செய்கிறார்கள். அவ்விடத்தில் அதிகமான அளவு முடி இருப்பது ஆண்குறி சிறிதாக இருப்பது போன்ற தோற்றமளிக்கும். எனவே, மாதம் ஒருமுறையாவது ட்ரிம்மிங் செய்ய மறக்க வேண்டாம்.

எடை

loading...
இது மிகவும் பழமையான முறையாகும். பண்டைய எகிப்து மற்றும் ஆப்ரிக்கா பழங்குடியினர் மத்தியில் 2000 வருடங்களுக்கு முன்பு எடை கற்கள் கொண்டு ஸ்ட்ரெச் செய்யவும், இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் பயன்படுத்தினர். கயிறை ஆண்குறியில் மாட்டி அதன் மறுமுனையில் மிக சிறியளவு எடையை சேர்த்து தொங்கவிடுவார்கள். இவ்வாறு தினமும் 12 மணிநேரம் நான்கு மாதங்களுக்கு செய்து வருவார்களாம். ஆனால், இது இப்போது நடைமுறையில் இல்லை என கூறப்படுகிறது. இதற்கு அறிவியல் ரீதியான சான்றுகள் எதுவும் இல்லை.

ஜெல்கிங் (Jelqing) என்பது ஓர் பாலுறுப்பு பயிற்சி ஆகும். இப்படி செய்வதால் ஆண்குறி பெரிதாகும் என உலகின் பல பகுதிகளில் நம்பப்படுகிறது. ஆள்காட்டி விரல் மற்றும் கட்டை விரலை வட்டமாக இணைத்து ஆண்குறியை கீழிருந்து மேல் நோக்கி மெதுவாக, மென்மையாக இழுத்து பயிற்சி செய்வதால் ஆண்குறி பெரிதாகும் என கூறுகிறார்கள்.

இந்த பயிற்சியின் மூலமாக ஆண்களுக்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கிறது, ஆசை தூண்டப்படுகிறது எனவும் கூறப்படுகிறது. மேலும் இந்த ஜெல்கிங் (Jelqing) பயிற்சியினால் புது செல்கள் வளர்கின்றன என்றும் இதனால் ஆண்குறி தடிமன் ஆகிறது என்றும் கூறுகிறார்கள். இதனால் ஆண்களுக்கு உடல் உறுதியாகிறதாம்.

ஃபல்லோபிளாஸ்டி (Phalloplasty)

ஃபல்லோபிளாஸ்டி என்பது ஆண்குறி பெரிதாக்கும் அறுவை சிகிச்சையாகும். இந்த அறுவை சிகிச்சையின் மூலமாக ஆணுறுப்பு பெரிதாக்குவது வலி மிகுந்ததாக இருக்கும். மேலும் இது ஐந்தாயிரம் முதல் பத்தாயிரம் டாலர்கள் வரை செலவாகும்.

ஃபல்லோபிளாஸ்டி பக்கவிளைவுகள்

மேலும் ஃபல்லோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்வதால், ஆண்மை குறைவு, உணர்ச்சியற்று போவது போன்ற பக்கவிளைவுகள் ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கின்றன.

உணவுகள்:

ஆண்களுக்கு விறைப்படைய காரணமே இரத்த ஓட்டம் தான். எனவே, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் உணவுகளை சாப்பிட்டு வந்தால் ஆண்குறி நல்ல விறைப்படையும். இதனால் பெரிதாகும் என்று சிலர் கூறுவதுண்டு அவையெல்லாம் சுத்த பொய்.

loading...

No comments:

Post a Comment

Post Top Ad

loading...