பெண் அந்தரங்க உறுப்பு முடியை ஷேவிங் செய்யனுமா, வேண்டாமா..? - அந்தரங்கம்

Breaking

அந்தரங்கம்

பாலியல் கேள்விகள் - பதில்கள்

Music

loading...

Post Top Ad

Post Top Ad

loading...

Wednesday, 14 June 2017

பெண் அந்தரங்க உறுப்பு முடியை ஷேவிங் செய்யனுமா, வேண்டாமா..?


பலருக்கு இந்த சந்தேகம் வரும். அதாவது பெண்ணுறுப்பைச் சுற்றி வெளியே வளர்ந்திருக்கும் முடியை ஷேவ் செய்து சுத்தமாக வைத்துக் கொள்வதா அல்லது அப்படியே விட்டு விடலாமா என்ற சந்தேகம் வரும். இந்த இடத்தில் ஒரு விஷயம்.. அதாவது உயிரினங்களிலேயே மர்ம உறுப்புப் பகுதியில் முடி வளர்வது மனிதர்களுக்கு மட்டும்தான். இருப்பினும் இதை ஷேவ் செய்வதா, வேண்டாமா என்பதை சம்பந்தப்பட்டவர்கள்தான் முடிவு செயய் வேண்டும். அதேசமயம், இந்த முடியால் எந்த பாதிப்பும் இல்லை, அதேசமயம், பலனும் இல்லையாம்.
பெண்ணுறுப்பின் மீது குட்டிப் புதர் போல படர்ந்து வளர்ந்திருக்கும் முடி, பெரும்பாலான ஆண்களுக்கு சந்தோஷத்தையும், கிளர்ச்சியையும் தர உதவுகிறதாம். எனவே பல பெண்கள் அதை ஷேவ் செய்வதில்லை. இருப்பினும் சிலருக்கு ஷேவ் செய்வதுதான் பிடித்திருக்கிறதாம். இது அவரவர் மனதைப் பொறுத்தது. பெண்ணின் உடம்பில் மிகவும் முக்கியமான பகுதி மட்டுமல்ல, ஆச்சரியமான பகுதியும் கூட இந்த பெண்ணுறுப்பு. காமப் பகுதியாக மட்டும் இதைப் பார்க்காமல் காதலுடன் பார்த்தால் செக்ஸ் உறவும் சிறக்கும்….

No comments:

Post a Comment

Post Top Ad

loading...