ஆணுடம்பில் பெண்ணுக்கு இந்த இடமெல்லாந்தான் பிடிக்குமாம்… - அந்தரங்கம்

Breaking

magma

பாலியல் கேள்விகள் - பதில்கள்

Music

loading...

Post Top Ad

Post Top Ad

Monday, 21 August 2017

ஆணுடம்பில் பெண்ணுக்கு இந்த இடமெல்லாந்தான் பிடிக்குமாம்…

loading...
bangla-choti-list-2015-350x184

ஆண் – பெண் இரண்டும் எதிர் பாலினங்கள். ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே ஈர்ப்பு உண்டாக உடல் ஒரு கருவியாக விளங்குகிறது.
பெண்ணின் உடல் மீது ஆணுக்கும் ஆணின் உடல்மீது பெண்ணுக்கும் எப்போதுமே ஒருவித கிறக்கம் உண்டு.
இருவரது உடலிலும் உணர்ச்சியைத் தூண்டக்கூடிய பாகங்கள் சில உண்டு.
கை கோர்த்தல் – பெண்ணுக்கு ஆண்களின் உடலில் சில பாகங்கள் அதிக ஈர்ப்பை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, ஆண்களின் கையோடு கை கோர்த்துக்கொண்டு பேசுவது பெண்களுக்கு மிகவும் பிடித்த விஷயம்
கண் – ஆண்களின் கண், அதில் வெளிப்படும் காதலைப் பார்த்துக் கொண்டிருப்பது பிடிக்கும்.
முகம் : சந்தேகமே வேண்டாம். பெண்கள் ஆண்களை முதலில் முகத்தைத் தான் பார்ப்பார்கள்

மார்பு : மார்புப்பகுதி பெண்களுக்குப் பிடிக்கும். அதில் கம்பீரம் வெளிப்படும். பெண்கள் சிக்ஸ் பேக் வைத்திருக்கும் ஆண்களைப் பார்த்து சொக்கிப் போகிறார்கள்.
வாய்: ஆண்கள் பேசும்போது, அவர்களுடைய வாயைப் பார்த்துக் கொண்டிருப்பது பெண்களுக்கு மிகப் பிடித்த விஷயம்.
இடுப்பு – ஆண்களின் இடுப்புப்பகுதிதான் மிக அதிகமாக பெண்களைக் கவர்ந்து இழுக்கும். அவர்களுடைய ஆண்மையை பெண்கள்
முதுகு – ஆண்களின் மார்பைப் போலவே முதுகும் அவர்களுடைய கவர்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய இடமாக இருக்கிறது.
புஜங்கள் – பெண்களை அதிகம் கவரும் மற்றொரு பாகம் ஆண்களின் புஜங்கள். அதிலும் உடற்பயிற்சி செய்து, ஜிம்முக்குப் போய் உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் ஆண்களை அதிகம் பிடிக்கும்.

No comments:

Post a Comment

Post Top Ad