Over sex எந்த வயதில் பெண்கள் செக்ஸில் ஆர்வமாக இருக்கிறார்கள் தெரியுமா..? - அந்தரங்கம்

Breaking

அந்தரங்கம்

பாலியல் கேள்விகள் - பதில்கள்

Music

loading...

Post Top Ad

Post Top Ad

loading...

Friday, 9 June 2017

Over sex எந்த வயதில் பெண்கள் செக்ஸில் ஆர்வமாக இருக்கிறார்கள் தெரியுமா..?


எந்த வயதில் பெண்கள் செக்ஸில் முழுதிருப்தி அடைவதாக ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

செக்ஸ் விஷயத்தில் ஆண்களுக்கும் பெண்களும் பெரிய அளவில் வித்தியாசம் ஏற்படும். அனுகுமுறை, செயல்பாடு போன்ற விஷயங்கள் பெரிதும் வித்தியாசம் ஏற்படும். சமீபத்தில் இங்கிலாந்தின் லண்டனைச் சேர்ந்த பல்கலை., ஆய்வு ஒன்றை நடத்தியது.
அதில், இளம் பெண்கள் (23 வயதுக்கு உட்பட்டோர்), மத்திய வயது பெண்கள் (23-35 வயது), 36 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் என மூன்று பிரிவுகளாக கருத்துகணிப்பு நடத்தப்பட்டது. அதில், அவர்களிடம் எந்த வயது பெண்கள் தங்களின் உடல் மிகவும் செக்ஸியாக இருப்பதாக உணர்வதாக கேள்வி கேட்டனர்.
அதற்கு, 10ல் 8 பேர் 36 வயதுக்கு அதிகமான பெண்கள், தங்கள் உடல் மிகவும் கவர்ச்சியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். 10ல் 4 மத்திய வயது பெண்களும், 10ல் 7 இளம் பெண்களும் இதே பதிலை தெரிவித்துள்ளனர். இதே போல மத்திய, இளம் பெண்களை விட, 36 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அதிகளவில் செக்ஸில் ஈடுபட (86 சதவீதம்) ஆர்வம் காட்டுவதாகவும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.
அதேநேரத்தில், 36 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் 10ல் மூன்று பெண்கள் அதிகநேரம் செக்ஸில் ஈடுபட ஆர்வம் காட்டுவதாகவும், மத்திய, இளம் பெண்களில் 10ல் ஒருவர் மட்டுமே அதிக நேரம் செக்ஸில் ஈடுபட் ஆர்வம் காட்டுவதாகவும் இந்த ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

loading...